Freelancer / 2021 டிசெம்பர் 18 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் இன்று 9 மணிநேர நீர் விநியோக தடை ஏற்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கின்றது.
இதன்படி, இன்றிரவு (18) 11 மணி முதல் நாளை (19) காலை 8 மணி வரை இந்த நீர் விநியோக தடை ஏற்படுத்தப்படவுள்ளது.
நீர் முகாமைத்துவ நடவடிக்கை காரணமாகவே இவ்வாறு நீர் விநியோக தடை ஏற்படுத்தப்படவுள்ளது.
இதன்படி கொழும்பு 09, 10, 11, 12, 13 மற்றும் 14 ஆகிய பகுதிகளுக்கே நீர் விநியோகம் தடை ஏற்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
36 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
3 hours ago