2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு

S. Shivany   / 2020 நவம்பர் 05 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார 

பேருவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்குத் தேவையான உலர் உணவுகளை, அவர்களது வீடுகளுக்கு வழங்கும் வேலைத்திட்டம், பேருவளை பிரதேச செயலகத்தால் இன்று(05) முன்னெடுக்கப்பட்டது.  

பேருவளை பிரதேச செயலாளர் சத்துர மல்ராஜ் இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இந்த வேலைத்திட்டம் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X