Editorial / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார டீ சில்வா
சில காலங்களாக மதுபாவனைக்கு அடிமையான நபரொருவர், 2 கிராம் நிறையுடைய ஹெரோய்ன் மற்றும் கொள்ளையிடப்பட்ட பொருள்கள் சகிதம் இன்று (23) கைதுசெய்துள்ளனர்.
மேற்படி சந்தேக நபர் வஸ்கடுவ பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்த பொலிஸார், சந்தேக நபர் சுற்றுலா ஹோட்டல் ஒன்றுக்குள் சூட்சுமமானமுறையில் நுழைந்து, அங்கிருந்த உபகரணங்களை கொள்ளையிட்டுள்ளார்.
22 minute ago
23 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
23 minute ago
47 minute ago