George / 2016 மே 04 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்
தேசிய சேமிப்பு வங்கியின் கோப்பாய் கிளை, நேற்று செவ்வாய்க்கிழமை (03) திறந்து வைக்கப்பட்டது.
வங்கியின் முகாமையாளர் பரமு ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கலந்துகொண்டு, கிளையைத் திறந்து வைத்தார்.
நிகழ்வில், வங்கியில் வைப்பிலிட்ட வாடிக்கையாளர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. வங்கியின் தலைவர் அஸ்மின் டி சில்வா, பிராந்திய முகாமையாளர் ஏ.எம்.ஏ.கலீம் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
11 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
41 minute ago
2 hours ago