2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஆபரண கண்காட்சி – 2013

Super User   / 2014 ஜனவரி 01 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆபரண கண்காட்சி - 2013 அண்மையில் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை மாணிக்கக்கல் ஆபரண உரிமையாளர்கள் சங்கத்தினாலேயே இந்த ஆபரண கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதன்போது சிறந்த மாணிக்கக்கல்  உரிமையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .