A.P.Mathan / 2013 ஜனவரி 04 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் 25 மாவட்டங்களையும் பிரதிபலிக்கும்வகையில் புதிய 10 ரூபா நாணயக்குற்றி அறிமுகப்படுத்தப்படுமென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதற்காக பாவனையிலுள்ள பழைய நாணயங்களை மீளப்பெற்று புதிய நாணயங்களை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கையை இலங்கை மத்திய வங்கி முன்னெடுக்கவுள்ளது.2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago