A.P.Mathan / 2013 ஏப்ரல் 23 , மு.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேலே உள்ள தலைப்பு டுபாய் நகரிலுள்ள முன்னணி தங்க ஆபரண விற்பனையகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள வாசகமாகும். தற்போது உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத சரிவை எதிர்நோக்கியுள்ள நிலையில், டுபாயை சேர்ந்த பலர் தங்க நாணயங்களை அதிகளவு கொள்வனவு செய்வதில் ஆர்வம் செலுத்தி வருவதாகவும், இதன் காரணமாக தங்க நாணயத்துக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago