Editorial / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி - அக்கராயனில் விதை வெங்காயத்துக்கான அறுவடை விழா, செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்றுள்ளது.
அக்கராயன் விவசாயப் போதனாசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எஸ்.அற்புதசந்திரன் கலந்து கொண்டார்.
விவசாயி எஸ்.சௌந்தரராஜனால் அக்கராயனில் விதை வெங்காயத்துக்கான உற்பத்தி மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன் அறுவடை விழாவே செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
4 minute ago
16 minute ago
26 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
16 minute ago
26 minute ago
29 minute ago