நடராசா கிருஸ்ணகுமார் / 2018 நவம்பர் 19 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு வன்னி விளாங்குளம் அ.த.க பாடசாலையில் கல்வி பயிலும் 33 மாணவர்கள் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் சற்றுமுன்னர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி உயிரிழந்திருந்தமை அவதானிக்கப்பட்டதை அடுத்தே மாணவர்கள் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
25 minute ago
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
55 minute ago
2 hours ago