Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 23 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
மரங்களுக்கும் அரச சொத்துகளுக்கும் சேதம் விளைவித்தக் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவருக்கு 1 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான், வனவள பாதுகாப்பு பிரிவின் அறிவுறுத்தலுக்கமைவாக, 100 மரக்கன்றுகளை நடுமாறும் உத்தரவிட்டார்.
முல்லைத்தீவில், மரங்களுக்கும் அரச சொத்துகளுக்கும் சேதம் விளைவித்தக் குற்றச்சாட்டின் கீழ் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
இந்நிலையில், குறித்த வழக்கு, நேற்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
52 minute ago
55 minute ago
3 hours ago