Editorial / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முறிகண்டி பகுதியில், மாற்றுத்திறனாளியை தாக்கிய சம்பவம் குறித்து விசாரணை செய்யும் முகமாக, புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், மாங்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கமைய, ஒக்டோபர் 22ஆம் திகதியன்று, வவுனியாவில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் சமூகமளிக்குமாறு, சம்மந்தப்பட்டவர்களிற்கு கடிதங்கள் மூலம் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025