Editorial / 2019 ஒக்டோபர் 12 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வவுனியா பொது நூலகத்தில், நேற்று (11) காலை 10 மணியளவில் சிறுவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டிகள் நடைபெற்றன.
வவுனியா பொது நூலகத்தின் பிரதம நூலகர் திருமதி பாமினி உருச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் 4 வயதிலிருந்து 8 வயதுக்குட்பட்ட 15க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்துகொண்டனர்.
வெற்றி பெற்ற சிறுவர்கள் நடுவர்களினால் தீர்மானிக்கப்பட்டு பரிசில்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
11 minute ago
28 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
28 minute ago
32 minute ago