2021 செப்டெம்பர் 23, வியாழக்கிழமை

யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்

Niroshini   / 2021 ஜூலை 22 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜித்தா

 சிறுவர்களுக்கு எதிராக நடைபெறும் அனைத்து தொடர் வன்முறைகளுக்கு எதிராகவும் டயகம சிறுமிக்காகவும், சமூக மட்ட  அமைப்புகள், அரச சார்பற்ற அமைப்புகள், சமூக இயக்கங்கள்,  அனைத்து சமூகச் செயறபாட்டாளர்கள், கிராம மட்ட அமைப்புகள் என்பன இணைந்து கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளன.

 சனிக்கிழமை (24) காலை 9.30  -  10.30 மணி வரை, யாழ். பஸ் நிலையத்துக்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .