2025 மே 13, செவ்வாய்க்கிழமை

முச்சக்கரவண்டி கட்டணங்கள் தொடர்பில் புதிய செய்தி

Freelancer   / 2023 பெப்ரவரி 02 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.

இதையடுத்து, முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X