2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

’குற்றவாளிகளை நிரபராதிகளாக்க முடியாது’

Nirosh   / 2021 ஓகஸ்ட் 02 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரண வாக்குமூலமொன்றை மாத்திரம் வைத்து, குற்றவாளிகளை, நிரபராதிகளாக்க முடியாதென பேராசிரியர் சட்டத்தரணி பிரதீபா மாஹநாமஹேவா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் கருத்துதெரிவித்த அவர், பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டிருந்தால், டி.என்.ஏ பரிசோதனைகளை மேற்கொண்டு, அதுதொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

எவரும் தற்கொலை செய்துகொண்டால், தற்கொலைக்குத் தூண்டுபவர்கள், அதற்கு உதவுபவர்கள் அனைவருக்கு எதிராகவும் தண்டனைக் கோவை சட்டத்தின் கீழ் தண்டனைகளைப் பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .