Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 22 , பி.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
https://twitter.com/ShanakiyanR/status/1451548892701495298
ஏறாவூரில், மோட்டார் சைக்கிளொன்றில் பயணித்த இரண்டு இளைஞர்களை போக்குவரத்து பொலிஸாரொருவர் தாக்கிய காணொளியொன்றை மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் வெளியிட்டுள்ளார்.
என்ன காரணத்துக்காக தாக்குதல் இடம்பெற்றது என்பது இச்செய்தி பதியப்படும்வரை அறியப்படவில்லை.
மட்டக்களப்பில் பொலிஸ் காட்டுமிராண்டித்தனம் தொடருவதாகவும், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் செவிட்டுக் காதுகளில் விழும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சாணக்கியன் டுவீட் செய்துள்ளார்.
29 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
4 hours ago