2022 ஜூலை 07, வியாழக்கிழமை

ராதாஷ்டமி விழா …

Editorial   / 2021 செப்டெம்பர் 19 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிருஷ்ண பக்திக் கழகத்தின்கீழ்  இயங்கும்  கொழும்பு கொட்டாஞ்சேனை ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ண ஆலயத்தில்  கடந்த 14 ஆம் திகதி செவ்வாயன்று ராதாஷ்டமி விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

 அன்றையதினம் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் ராதாராணிக்கு விஷேட பூஜைகள் நடைபெற்றதையும் பக்தர்கள், நாட்டின் தற்போதைய சூழ்நிலை மற்றும் அரச விதிமுறைகளுக்கு அமைவாக சமூக இடைவெளியைப்பேணி பூஜைகளில் கலந்து கொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .