Shanmugan Murugavel / 2021 ஜூலை 13 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான பயேர்ண் மியூனிச்சின் முன்களவீரரான றொபேர்ட் லெவன்டோஸ்கி, ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டுக்குச் செல்வதை இலக்காகக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பயேர்ண் மியூனிச்சுடன் எதிர்வரும் 2023ஆம் ஆண்டு வரையில் ஒப்பந்தத்தை 32 வயதான லெவன்டோஸ்கி கொண்டுள்ள நிலையில், அடுத்தாண்டு கழகத்தை விட்டு வெளியேற லெவன்டோஸ்கி கோருவார் என அக்கழகம் எதிர்பார்க்கின்றது.
கடந்த புண்டெலிஸ்கா பருவகாலத்தில் 41 கோல்களை லெவன்டோஸ்கி பெற்றிருந்தார்.
13 minute ago
17 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
1 hours ago