2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை

காலி பாடசாலைகளை தொடர்ந்து மூட தீர்மானம்

S. Shivany   / 2020 டிசெம்பர் 11 , பி.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி கல்வி வலயத்துக்குட்பட்ட சகல பாடசாலைகளையும் இம்மாதம் 18 ஆம் திகதி வரை தொடர்ந்தும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாடசாலை கல்வி நடவடிக்கைகளை இம்மாதம் 21 ஆம் திகதி மீள ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக, தென் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலையடுத்து, காலி கல்வி வலயத்துக்குட்பட்ட 26 பாடசாலைகளை கடந்த 7 ஆம் திகதி மூட நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X