Kogilavani / 2011 மார்ச் 30 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சீ.சபூர்தீன்)
ஆயுர்வேத வைத்தியத்துறையை வடமத்திய மாகாணத்தில் விருத்தி செய்யும் நோக்கில் 25 விசேட வைத்திய முகாம்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலுள்ள கிராமியப் பகுதிகளை முன்னிலைப் படுத்தி இவ் வைத்திய முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண ஆயுர்வேத திணைக்களம் தெரிவிக்கின்றது.
வடமத்திய மாகாண மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் பேஷல ஜயரத்னவின் ஆலோசனைப்படி செயற்படுத்தப்படும் இச் செயற்திட்டத்தில் சிகிச்சையளித்தல், கண்காட்சி, விளக்கமளித்தல் ஆகிய செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
8 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
2 hours ago