2023 ஜனவரி 30, திங்கட்கிழமை

முல்லைத்தீவு மாணவிகள் 9A பெற்று சாதனை

Freelancer   / 2022 நவம்பர் 26 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய மாணவி பத்மநாதன் மெரியா கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் 9A சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதேவேளை, முல்லைத்தீவு பண்டாரவன்னியன் மகா வித்தியாலய மாணவி முருகானந்தம் லோகிதாவும் 9A பெற்று சாதனை

பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெருமை தேடித்தந்த இந்த மாணவிகளுக்கு பாடசாலை சமூகத்தினர் மற்றும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .