2021 ஜூலை 28, புதன்கிழமை

80 மாணவர்கள் கடத்தப்பட்டனர்

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 18 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் அதிகாரி ஒருவரைக் கொன்ற ஆயுதந் தரித்த தாக்குதலாளிகள், வட மேற்கு நைஜீரிய மாநிலமான கெப்பியிலுள்ள பாடசாலை ஒன்றிலிருந்து குறைந்தது 80 மாணவர்களையும், ஐந்து ஆசிரியர்களையும் கடத்தியதாக பொலிஸாரும், அங்குள்ளவர்களும், ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதல் நேற்று இடம்பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .