2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

வவுனியாவில் 2 கிலோ கஞ்சா மீட்பு

Menaka Mookandi   / 2012 ஜூலை 10 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம், ரொமேஸ் மதுசங்க)

வவுனியா பொலிஸாரால் 2 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டதுடன் அதனை வைத்திருந்தார் என்ற காரணத்தால் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து வவுனியா வைத்தியசாலையின் பின்புறமாக மேசன் தொழில் செய்பவரிடமிருந்மே மேற்படி கஞ்சா செட்கள் மீட்கப்பட்டுள்ளது.

தென் பகுதியை சேர்ந்த இவர் சூட்சுமமான முறையில் கட்டிட வேலைகளுக்கான உபகரணங்கள் அடங்கிய பையொன்றில் இரண்டு கிலோ நிறையுடைய இக்கஞ்சா செடிகளை வைத்திருந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X