2025 ஜூலை 24, வியாழக்கிழமை

உக்கிளாங்குளத்தில் இளைஞன் வெட்டிக்கொலை

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 03 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவரத்தினம்)

வவுனியா, உக்கிளாங்குளம் மைதானம் ஒன்றில் இருந்து வெட்டுக்காயங்களுடன் இளைஞன் ஒருவரின் சடலம் இன்று மதியமளவில் மீட்கப்பட்டுள்ளது.

கொலையுண்டவர் ஸ்கந்தபுரம் பகுதியை சேர்ந்த இரா.கிருபாகரன் என அழைக்கப்படும் 24 வயதுடைய இளைஞன் என வவுனியா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இவரது சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இக்கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .