Freelancer / 2022 மார்ச் 04 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனதில் ஆறுதல் பெற ஆன்மீக வழிபாடு செய்ய வேண்டும். எதிலும் உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்க வேண்டும். பணியிட சூழல் நன்றாக இருக்காது. அமைதியை மேற்கொண்டு உங்கள் துணையுடன் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.இந்த அணுகுமுறையை மேற்கொள்வதன் மூலம் உறவில் அமைதியை பராமரிக்க இயலும். செலவுகள் அதிகமாக காணப்படும். கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளதால் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
20 minute ago
24 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
24 minute ago
1 hours ago