Freelancer / 2022 ஜூன் 22 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. மேலதிகாரிகளுடன் சில மோதல்கள் ஏற்படும். பணியில் கவனக் குறைவு காணப்படும். துணையுடன் சகஜமான சூழ்நிலை ஏற்பட நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். பணப்புழக்கம் குறைந்து காணப்படும். தாயின் உடல் நலத்திற்காக செலவு செய்ய நேரலாம்.
19 Apr 2026
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 Apr 2026
19 Apr 2026