Freelancer / 2022 ஜூலை 05 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
உங்கள் இலட்சியங்களை அடைய கடுமையாகப் போராட வேண்டும். பணிகள் அதிகமாக காணப்படும். துணையுடன் நல்லுறவை பராமரிக்க இயலாது. குடும்ப நலத்திற்காக பணம் செலவு செய்வீர்கள். தந்தையின் உடல் நிலை திருப்திகரமாக இருக்காது. இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.
15 minute ago
31 minute ago
46 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
31 minute ago
46 minute ago
58 minute ago