Editorial / 2021 ஒக்டோபர் 25 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று இனிமையான நாளாக இருக்கும்.உங்கள் கடின முயற்சி மூலம் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். நீங்கள் புத்திசாலித்தனத்துடன் ஆற்றும் பணிக்காக உங்கள்மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.உங்கள் கீழ்பணிபுரிவோர்களிடமும் நல்லுறவை பராமரிப்பீர்கள். பாதுகாப்பற்ற உணர்வை தவிர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.உங்கள் குழந்தையின் வளர்ச்சி பற்றிய கவலை உங்களிடம் காணப்படும். இன்று உங்களால் பணம் சேமிக்க இயலும்.எதிர்பாராத வகையில் இன்று பணவரவு காணப்படும். தேக ஆரோக்கியம் சிறந்த நிலையில் காணப்படும்.
12 minute ago
15 minute ago
26 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
15 minute ago
26 minute ago
30 minute ago