2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கும்பம்

Freelancer   / 2022 மே 24 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று சீரான பலன்கள் கிடைக்காது. சக பணியாளர்களுடன் சில அசௌகரியங்களை உணர்வீர்கள்.  துணையுடன் பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக காணப்படாது. நீங்கள் கால் வலியால் அவதிப்பட நேரலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .