Editorial / 2021 நவம்பர் 22 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று ஆற்றல் மிகுந்து காணப்படுவீர்கள்.எளிதில் வெற்றி கிடைக்காது என்பதனால் திருப்தி காணப்படாது. பணிநிமித்தமான பயணங்கள் அதிகமாக செய்ய நேரும்.இன்று பணியில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். உறவில் அமைதியும் நல்லிணக்கமும் குறைந்து காணப்படும்.உரையாடும்; போது வார்த்தைகளில் கவனம் செலுத்தவும்.பணத்தைப் பொறுத்த வரை இன்று அவ்வளவு சிறப்பாக இருக்காது. செலவினங்கள் அதிகமாக இருக்கும்.தலைவலி அல்லது பல்வலி உபாதைகள் ஏற்படலாம்.ஆரோக்கியமான உணவு உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.
52 minute ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
7 hours ago
9 hours ago