2026 ஜனவரி 29, வியாழக்கிழமை

“இவரே எனது அதிர்ஷ்டம்”

S.Renuka   / 2026 ஜனவரி 29 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயக்குநர் அட்லீ, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதில் பொலிவூட் நடிகை தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கிறார்.

முன்னதாக அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடித்த ஜவான் படத்திலும் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அட்லீ, " தீபிகா படுகோன் எனது லக்கி சார்ம் (Lucky Charm). இந்த படத்தில் அவர் இதுவரை பார்த்திராத வகையில் மிகவும் Fresh ஆகவும், புதிய தோற்றத்திலும் காண்பீர்கள்" என்று தெரிவித்தார்.

ஜவான் படத்தை குறிப்பிட்ட தீபிகாவின் நடிப்பு இந்தப் படத்திலும் அனைவரையும் ஈர்க்கும் என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X