George / 2016 ஜூலை 12 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கலைப்புலி தாணு தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கபாலி.
இத்திரைப்படதின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 22ஆம் திகதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் வெளியிடும் திகதி இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், தணிக்கை குழுவுக்கு நேற்று திங்கட்கிழமை அனுப்பப்பட்டது.
தணிக்கை குழு அதிகாரிகள் இத்திரைப்படத்தை பார்த்து எந்த மறுப்பும் தெரிவிக்காமல் 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, திரைப்படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago