J.A. George / 2021 மார்ச் 17 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.
மேலும், ரஜினியுடன் இணைந்து நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
பல காரணங்களுக்காக தடைபட்டு வந்த அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஜெகபதி பாபு ஒப்பந்தமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 hours ago
7 hours ago
04 Dec 2025
04 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
04 Dec 2025
04 Dec 2025