2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

அதிர்ச்சியில் நயன்தாரா

Kanagaraj   / 2014 ஏப்ரல் 09 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


இறால் அதிகமாக சாப்பிடுவதால்  தோல்  நோய்கள் வருகிறது என வைத்தியர்கள் கூறியதால் நயன்தாரா அதிர்ச்சியடைந்துள்ளாராம்.

ஏன் என்றால் நயன்தாரா ஒரு இறால் பிரியை. என்ன சாப்பாடு சாப்பிட்டாலும் கூடவே இறாலையும் ஒரு பிடி பிடித்து விடுவாராம்.

இதன் காரணமாக இறாலுக்கு அடிமையான நயன்தாராவிற்கு சில தோல் சம்பந்தப்பட்ட நோய் வருவற்கான அறிகுறிகள் தெரிந்ததால், இறாலை சில நாட்கள் சாப்பிடாமல் இருப்பது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளார்களாம்.

இதனை கேட்டு நயன்தாரா குழப்பத்தில் உள்ளாராம்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .