Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 செப்டெம்பர் 29 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகத்தில், இன்று சரஸ்வதி பூஜை, வெகு விமர்சையாக நடைபெற்றது.
கப்பிகாவத்தை ஆலய பிரதமகுரு ஸ்ரீலஸ்ரீ ஜெயராம் பூஜையை நடத்தி வைத்தார். இந்நிகழ்வில்,
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இ.தொ.காவின் தலைவருமான முத்துசிவலிங்கம், நிர்வாக உப தலைவரும் சட்டத்தரணியுமான கா.மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .