Editorial / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்றதும், “சின்னக் கதிர்காமம்” என்று அழைக்கப்படுவதுமான திருகோணமலை - வெருகல் சித்திர வேலாயுத சுவாமி கோவிலின் தீர்த்தோற்சவம், வெருகல் - மகாவலி கங்கையில் நடைபெற்றது.
இம்மாதம், 01ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான உற்சவம், இன்று (19) காலை 8.30 மணியளவில் தீர்தோற்சவத்துடன், இனிதே நிறைவுபெற்றது.
தீர்த்தோற்சவத்தில் நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
(படப்பிடிப்பு: தீஷான் அஹமட்)


7 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Nov 2025
05 Nov 2025