Kogilavani / 2016 செப்டெம்பர் 27 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாதர் ஆலயத்தில், நவராத்திரி விழா எதிர்வரும் 1ஆம் திகதி ஆரம்பிமாகி, 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விஜயதசமியுடன் நிறைவு பெறவுள்ளது.
நிர்வாக சபையின் தலைவர் டீ.ராஜ் தலைமையில் நடைபெறும் நவராத்திரி விழா பூஜைகளை தொடர்ந்து, நாள்தோறும் இரவு, சமய சொற்பொழிவுகளும் கலை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
23 minute ago
25 minute ago
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
25 minute ago
40 minute ago
2 hours ago