Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Kogilavani / 2017 ஒக்டோபர் 03 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா சீத்தா எளிய சீதையம்மன் ஆலயத்தில் 119 வது பௌர்ணமி விசேட பூஜை, நாளை மறுதினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
காலை 8 மணியளவில் ஆரம்பமாகும் இந்த விசேட பூஜையில், ஸ்பனா அபிஷேகம் நடைப்பெற்று பகல் 12 மணியளவில் விசேட பூஜைகளுடன் ஸ்ரீ ஆஞ்சநேய பெருமான் உள்வீதி வலம் வரவுள்ளார். .
இதனைத் தொடர்ந்து அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கிவைக்கப்பட உள்ளது.
இந்த பூஜை வழிபாட்டில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் , நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago