George / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்
வரலாற்றுப் புகழ் மிக்க ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவம் வெள்ளிக்கிழமை (30) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து 17 நாட்கள் திருவிழா இடம்பெறவுள்ளதுடன் எதிர்வரும் 12 ஆம் திகதி புதன்கிழமை வேட்டைத்திருவிழாவும், 13 ஆம் திகதி வியாழக்கிழமை சப்பறத்திருவிழாவும், 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தேர்த்திருவிழாவும், 15 ஆம் திகதி சனிக்கிழமை சமுத்திரத்தீர்த்தமும், 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பட்டுத்தீர்த்தமும் இடம்பெறவுள்ளன.
34 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
48 minute ago