2022 ஜூலை 07, வியாழக்கிழமை

தயாரிப்பாளருக்கு வீண் செலவு வைக்கும் இயக்குநர்

Editorial   / 2020 பெப்ரவரி 07 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்றெழுத்து இளம் இயக்குநர் பொலிவுட்டில் பாட்ஷா நடிகரை வைத்து இயக்குவதாக இருந்த படம் தாமதமாகிக் கொண்டே வருகிறதாம். 

அதை தயாரிக்க இருந்த பொலிவுட் தயாரிப்பு நிறுவனம் அந்த படத்துக்கு காப்பீடு வேண்டி முறையிட்டபோது, அந்த காப்பீட்டு நிறுவனம் இயக்குனர் பற்றி விசாரித்தார்களாம். 

அப்போது அந்த இயக்குனர் தயாரிப்பாளருக்கு தேவையில்லாத செலவு அதிகம் வைப்பார், அவர் படங்களை தயாரித்த நிறுவனத்துக்கு பெரிதாக லாபம் கிடைக்கவில்லை போன்ற புகார்கள் வந்ததுதான் அந்த படம் தொடங்கப்படாமல் இருப்பதற்கான முக்கிய காரணமாக சொல்கிறார்களாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .