Editorial / 2020 ஜூலை 07 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றால் நாட்டுக்கு வரமுடியாமல் பிலிப்பைன்ஸ், சவுதி அரேபியா, கட்டார் ஆகிய நாடுகளில் சிக்கியிருந்த 321 இலங்கையர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இதற்கமைய பிலிப்பைன்ஸிலிருந்து 41 பேர், நேற்று (6) இரவு நாட்டை வந்தடைந்ததுடன், சவுதி அரேபியாவிலிருந்து 275 இலங்கையர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அத்துடன் கட்டாரிலிருந்து இன்று அதிகாலை 5 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
12 minute ago
42 minute ago
52 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
42 minute ago
52 minute ago
53 minute ago