J.A. George / 2023 ஓகஸ்ட் 21 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று (20) நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கண்டுகளித்தார்.
இதன்போது, இறுதிப் போட்டியை பார்வையிட வருகைதந்திருந்த உள்நாட்டு, வெளிநாட்டு பிரமுகர்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடினார்.
அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, ஆகியோரும் போட்டியை கண்டுகளித்தனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago