J.A. George / 2024 பெப்ரவரி 01 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
போராட்டத்தை நான் ஏற்பாடு செய்திருந்தால் சிறப்பாக செயல்பட்டிருப்பேன் என, சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி நேற்று முன்தினம் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறினார்.
இறுதியில், போராட்டக்காரர்கள் கண்ணீப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்துடன் வீடு திரும்பியதுதான் மிச்சம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
23 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago