2025 ஜூலை 31, வியாழக்கிழமை

வயிற்றில் அடிக்கின்றனர் - எரிபொருள் விலை உயர்வுக்கு கடும் அதிருப்தி

J.A. George   / 2024 பெப்ரவரி 01 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரவு தூங்கி காலையில் எழும்போது எரிபொருள்களின் விலைகளை அரசாங்கம் அதிகரிப்பதாக மக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.

அனைத்து பொருட்களின் விலைகளையும் அதிரித்து அரசாங்கம் மக்களின் வயிற்றில் அடிப்பதாகவும் மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

எரிபொருள் விலை உயர்வு தொடர்பில் தமது கடும் அதிருப்தியை வெளியிடுவதாக பொதுமக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .