2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

ஒரு இடம் பின் சென்ற இந்தியா

Mithuna   / 2024 பெப்ரவரி 20 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலை லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹென்லி கடவுச்சீட்டு இன்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் ஐரோப்பிய நாடான பிரான்ஸ் முதலிடம் வகிக்கிறது.

ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முறையே 2 முதல் 5 இடங்களில் உள்ளன. அடுத்தபடியாக ஸ்பெயின், பின்லாந்து, நெதர்லாந்து, தென்கொரியா, ஸ்வீடன் ஆகிய நாடுகள் உள்ளன.

இந்த பட்டியலில் இந்தியா 85-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 84-வது இடத்தில் இருந்தது. தற்போது ஒரு இடம் பின் தங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X