Freelancer / 2026 பெப்ரவரி 28 , பி.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெஹ்ரானிலும் பின்னர் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பதிவான இஸ்ரேல் - அமெரிக்க வான்வழித் தாக்குதல்களில், ஒரு சிறுமியர் பாடசாலையில் மாணவிகள் உட்பட குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த இராணுவ நடவடிக்கையில் ஈரானில் உறுதிப்படுத்தப்பட்ட முதல் உயிரிழப்புகளாகும் என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் தலைநகரில் இருந்து புகை மூட்டம் எழும்புவதைக் காண முடிகின்றது. R
4 minute ago
21 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
21 minute ago
25 minute ago