Shanmugan Murugavel / 2025 நவம்பர் 13 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அ. அச்சுதன்

இளம் தலைமுறைக்கு கால்பந்தாட்டத்தின் முக்கியத்துவத்தை ஊட்டும் நோக்கில் கிளிநொச்சி ஆரம்ப இந்துக் கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற கிளிநொச்சி கால்பந்தாட்ட அணியுடனான போட்டியில் 5-3 என்ற கோல் கணக்கில் திருகோணமலை கால்பந்தாட்ட அணி வென்றது.
இப்போட்டியில் பங்கேற்ற வீரர்கள் நட்பும் ஒற்றுமையும் மிக்க விளையாட்டு நிகழ்வாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இளம் தலைமுறைக்கு விளையாட்டு மூலம் ஒற்றுமை மற்றும் ஆரோக்கிய வாழ்வை உருவாக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த நிகழ்வு அமைந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .