2025 மே 01, வியாழக்கிழமை

சம்பியனான அக்கரைப்பற்று லீ ஸ்டார்

Shanmugan Murugavel   / 2024 ஜூன் 26 , பி.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.எப். றிபாஸ்

பாலமுனை சுப்பர் ஓர்கிட் விளையாட்டுக் கழகத்தின் 37ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு  ஏற்பாடு செய்யப்பட்ட மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடரில் அக்கரைப்பற்று லீ ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

பாலமுனை ஹிக்மா வித்தியாலய மைதானத்தில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற இறுதிப் போட்டியில் டீன் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தை வென்றே லீ ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .