Shanmugan Murugavel / 2024 ஜூலை 21 , பி.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். அஷ்ரப்கான்

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கபடிப் போட்டியானது நிந்தவூர் பொது மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (16), புதன்கிழமை (17) நடைபெற்றபோது நிந்தவூர் மதீனா 17 மற்றும் 20 வயது பிரிவுகளில் சம்பியனானது.
இவ்விரண்டு பிரிவுகளிலும் அல் அஷ்றக் தேசிய பாடசாலையையே மதீனா வென்று சம்பியனானது.
6 hours ago
07 Feb 2026
07 Feb 2026
07 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
07 Feb 2026
07 Feb 2026
07 Feb 2026