Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 ஓகஸ்ட் 08 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக் தொடரில், பல்லேகலவில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான ஜஃப்னா கிங்ஸுடனான போட்டியில் தம்புள்ள ஓறா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: கிங்ஸ்
ஓறா: 134/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: குசல் பெரேரா 41 (36), சதீர சமரவிக்கிரம 30 (25), ஹெய்டர் கெர் ஆ.இ 25 (20) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷொய்ப் மலிக் 2/13 [4], நுவான் துஷார 2/26 [4], மகேஷ் தீக்ஷன 1/26 [4], டில்ஷான் மதுஷங்க 0/22 [3], டுனித் வெல்லலாகே 1/28 [3])
கிங்ஸ்: 125/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷொய்ப் மலிக் ஆ.இ 74 (53) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹஸன் அலி 3/20 [4], பினுர பெர்ணாண்டோ 1/8 [4], ஹெய்டன் கெர் 1/21 [4], தனஞ்சய டி சில்வா 0/30 [4])
போட்டியின் நாயகன்: ஹஸன் அலி
இந்நிலையில் முன்னதாக நடைபெற்ற கோல் டைட்டான்ஸுடனான போட்டியில் கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் வென்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
21 Jun 2025
21 Jun 2025